விளக்கேற்றும் நேரம்

கார்த்திகை 27!
காந்தள் மலர்ந்து கண் சிமிட்டும்.

வானோடும் முகிலிறங்கி
நாடெங்கும் நீர் தெளிக்கும்.
காற்றோடு குளிர்கலந்து
மேனி சில்லிட வைக்கும்.

உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்

சரித்திரங்கள் பலபடைத்த
சாதனைச் சிகரங்கள்…..

மலைகளைப் பிழந்து

கை மலர்கொண்டு கார்த்திகை மலர்களை பூசிக்க வாருங்கள்

காத்திருந்து காத்திருந்து கார்த்திகை வந்ததும்
கார்த்திகைமலராய் பூத்திருந்து எமை பார்த்திருக்கும்-எம்
கார்த்திகை மலர்களை கைதொழ வாருங்கள் -உங்கள்

கார்த்திகை வீரர்

காரிருள் சூழ்ந்து
கண்ணீர் சிந்திட
கரங்களை இணைத்து

சாவதற்கே வாழும் கறுப்பு மேகங்களே !

சாவதற்கே வாழும் கறுப்பு மேகங்களே
தியாகம் செய்து
மழையென பெய்து ஓய்கிறீர்;கள்
எங்கள் கண்களின் குளங்களை நிரப்பி விட்டு..

கார்த்திகை 27

சந்தனப் பேழையில் செல்பவரே
நீழ்துயில் ஏனோ கொள்ளுகிறீர்
நித்தம் விழித் எங்கள்

ஈழ வேந்தனுக்கு எம் இதய அஞ்சலி- வீர வணக்கம !


(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவினை தழுவிய செய்தியறிந்து அந்நிமிடமே நான் தீட்டிய கண்ணீர் கவிதை- இன்றும் எம் மக்களின் மாறா அதே நிலை………!.)

நினைவில் இருக்க வேண்டிய நாள் மே18

முப்படையும் மூர்க்கம் காட்டி
முள்ளிவாய்க்காலுக்கு
முடிவுகட்டியதாய்
கொக்கரித்த நாளாம் இன்று…….!

விடியல்

இருள் திரை போர்த்திங்கு
நில மகள்
மாசுப்பாதங்கள் பதித்து

நெஞ்சமெல்லாம் நிறைந்தவரே

கார்த்திகைத் திங்கள்
கார்மழை மேகம் சூழ்ந்திருக்கும்
மாலைநேரம் எங்கள் தாயகத்தில்

விடியும் வரை

அதிகம்

தேடல்