தேச விடுதலைக்காய்

 



தேச விடுதலைக்காய்
எம் உயிரும் பிரியும்
ஈழத்தில் கொடி பறக்கும் நேரம்
வானமும் மழையை

கண்ணீராய் பொழியும்
எம் கல்லறைகள் மீது

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்