எங்கள் பயணங்கள் தொடரும்
பகைவனே உன் தேசம்
தீ பற்றி எரியும்
பதுங்கிய புலிகள்
பாய்ந்திடும் போது
பகைவனே உன் படைகள் நடுங்கும்
விழிகளில் ஏந்திய நெருப்பு
விடுதலை இன்றி அணையாது
காலங்கள் கடந்தாலும்
உன் தேசத்தில் கந்தக
வாசனை என்றும் மாறாது
பகவனே பகவனே எம்
ஈழ பயணம் தொடரும்
விடுதலை தேசமும்
விரைவினில் வந்து சேரும்
பகைவனே உன் தேசம்
தீ பற்றி எரியும்
பதுங்கிய புலிகள்
பாய்ந்திடும் போது
பகைவனே உன் படைகள் நடுங்கும்
விழிகளில் ஏந்திய நெருப்பு
விடுதலை இன்றி அணையாது
காலங்கள் கடந்தாலும்
உன் தேசத்தில் கந்தக
வாசனை என்றும் மாறாது
பகவனே பகவனே எம்
ஈழ பயணம் தொடரும்
விடுதலை தேசமும்
விரைவினில் வந்து சேரும்
No comments:
Write comments